இயக்குனர் கரண் ஜோகர் அளித்த விருந்தில் போதைப் பொருள் விநியோகமா ? வைரலான வீடியோ - போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை Sep 19, 2020 5112 இயக்குனர் கரன் ஜோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப் பொருள் பரிமாறப்பட்டதாக வெளியான வீடியோ வைரலானதையடுத்து அது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு...